நாகப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

Admin

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், சீர்காழி உட்கோட்டம் காவல் நிலையங்கள் நடத்தும் தலைகவசத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு முகாம், சீர்காழி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில், நாகப்பட்டினம் மாவட்டம் கண்காணிப்பாளர் மற்றும் சீர்காழி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் பாபு ,அறகட்டனள சார்பாக திரு. சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டனர். இதில் அறகட்டளை சார்பில் அனைவ௫க்கும் தலைகவசம் கொடுக்கப்பட்டது. நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு. பிரகாஷ்  

மதுரையில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு

Admin

மதுரை மாவட்டம்;  திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக 16.9.19 :திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கில் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்          T.C.குமரன்          T.N.ஹரிஹரன் மதுரை                  மதுரை

கன்னியாகுமரியில் காவல்துறையினர் சார்பில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு

Admin

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 15.09.2019 அன்று நேசமணி நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.ஷம்சீர் மற்றும் போலீசார் ,Riders Of Kanyakumari குழுவுடன் இணைந்து நேசமணி காவல் நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருச்சி எஸ்பி அலுவலகத்தில் இருந்த 44 வயர்லஸ் பாக்ஸ்களை திருடிய 2 பேர் கைது

Admin

திருச்சி: திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்டம் முழுவதிலும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்களில் மாற்றப்பட்ட வயர்லஸ் பாக்ஸ்கள் மற்றும் கையில் எடுத்து பேசும் மைக் என பழுதடைந்த பொருட்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஒரு மாதகாலத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த  44 வயர்லஸ் பாக்ஸ்கள் மற்றும் மைக்குகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டெக்னிக்கல் பிரிவ போலீசார் இது தொடர்பாக எஸ்பியிடம் கூறினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காலை 5 […]

ஆம்பூரில் காவல்துறை சார்பில் 110 சிசிடிவி கேமராக்கள், வேலூர் SP துவக்கி வைத்தார்

Admin

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் முழுவதும் சுமார் 30 இடங்களில் 110 சிசிடிவி கேமராக்கள் 25 லட்சம் மதிப்பிலான கேமராக்களை காவல்துறை சார்பில் குற்றங்களை குறைக்க பொருத்தப்பட்டுள்ளது, இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், IPS தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன், நகர காவல் ஆய்வாளர் அரிகிருஷ்ணன், கிராமிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் உமராபாத், காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணி, வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் […]

மதுரையில் அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்தவர்களை காவல்துறையினர் கைது

Admin

மதுரை மாவட்டம் . திருமங்கலம் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர், திரு. இளங்கோவன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, திருமங்கலம் சந்தைப்பேட்டையில்இ அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்திருந்த நாகேந்திரன் (43) ஆனந்த் (25) என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்          T.C.குமரன்          T.N.ஹரிஹரன் மதுரை                […]

மதுரையில் சட்டத்திற்கு புறம்பாக காஞ்சா விற்ற நபரை காவல்துறையினர் கைது

Admin

மதுரை மாவட்டம்: 14.09.19 உசிலம்பட்டி தாலுகா போலீசார் ரோந்து சென்ற போது கீரிப்பட்டி பகுதியில் தனது வீடு அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த புலித்தேவன்(47) என்பவரை பிடித்து அவரிடமிருந்து 200கி கஞ்சாவை கைப்பற்றி NDPS ACTபடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்          T.C.குமரன்          T.N.ஹரிஹரன் மதுரை                  மதுரை

திருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு

Admin

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்  கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவளம் ரோடு பகுதியில் கடந்த 09- 09- 2019 அன்று இரவு 2.50 மணி அளவில், ஒரு புதிதாக கட்டப்பட்டு வரும் அப்பார்ட்மெண்டில் மின்சார வயர்களை அறுத்து விட்டு, அங்கிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் ஏற்றி திருடி சென்றனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் திரு.பாலமுருகன் மற்றும் FOP திரு.விக்னேஷ் ஆகியோர் […]

சிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

Admin

சிவகங்கை: சிவகங்கை நகர் காவல் நிலைய குற்ற எண். 392,397,506(ii) IPC Act என்ற குற்ற வழக்கின் எதிரியான ஐயப்பன்,நூறு முகமத், சூர்யா ஜெகதீஸ், பாலச்சந்திரன் ஆகியோர் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோகித் நாதன் IPS, அவர்கள் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் J.ஜெயகாந்தன் IAS அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க […]

திண்டுக்கலில் SP உத்தரவின்படி பேனர்கள் அகற்றம்

Admin

திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பதை உடனடியாக அகற்ற வேண்டும், என்ற உத்தரவிற்கிணங்க திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணங்கள், விளம்பரங்கள் மற்றும் கட்சிகள் தொடர்பாக அனுமதியின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பிளக்ஸ் பேனர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று மாவட்டம் முழுவதும் சுமார் 7 […]

error: Content is protected !!
Bitnami