சென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Samson

சென்னை: போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆயுத பூஜையை முன்னிட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, பொதுமக்கள்சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில், தங்களது பூஜைகளை செய்ய வேண்டும்.மேலும், சாலையில் பூசணிக்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால், அதற்கு காரணமானோர் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

மதுரை காவல்துறையினர் பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Samson

மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இன்று (05.10..2019) O.C.P.M பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை போன்றவற்றை விரிவாக விளக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் 5000 –க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்       T.C.குமரன்    […]

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது

Samson

மதுரை: நேற்று (04.10.2019) ம் தேதி C5-கரிமேடு (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சோலைராஜ் என்பவர் மதுரை மதுரை காரிமேடு மீன் மார்க்கெட் அருகே ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை கரிமேட்டை சேர்ந்த ராணி 60/19, க/பெ. அழகு மற்றும் மருது (எ) மருதுபாண்டி 22/19, த/பெ.பூபதி ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை தொழில் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.500 […]

இராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Samson

இராமநாதபுரம்: கடந்த 22.08.2015-ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை, சாத்தையா 52/19, த/பெ முருகன் என்பவர் பாலியல் கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 14/15 u/s 6 & 12 of POCSO Act and 506(ii) IPC-ன் […]

திண்டுக்கலில் உல்லாசமாக இருக்க நினைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது

Samson

திண்டுக்கல் மாவட்டம்: 05.10.19 கொடைக்கானலில் மணிமாறன் என்பவர் கேபிள் டிவி ஆபரேட்டராக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் வீடு ஒன்று உள்ளது. இவ்வீட்டிற்கு அவ்வப்போது தனது குடும்பத்துடன் வந்து செல்வார். *சம்பவத்தன்று* 20.09.19 தனது வீட்டுக்கு வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த குளிர்சாதனப்பெட்டி, டிவி, கட்டில் உட்பட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மணிமாறன் […]

கன்னியாகுமரியில் தொடர் செயின் மற்றும் வாகனங்கள் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

Samson

கன்னியாகுமரி மாவட்டம்: கொல்லங்கோடு, நித்திரைவிளை, புதுக்கடை, உள்ளிட்ட பல பகுதிகளில் சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது, குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. ஜான் போஸ்கோ மற்றும் காவலர்கள் சகிதம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]

சென்னை ஹாக்கி வீராங்கனையான பெண் தலைமைக்காவலர்க்கு காவல் ஆணையர் பாராட்டு

Samson

சென்னை: பெருநகர காவல், புனித தோமையர் மலை மாவட்டம், S-6 சங்கர் நகர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலராக பணிபுரிந்து வரும் திருமதி.தேன்மொழி என்பவர் தமிழ்நாடு ஹாக்கி அசோசியேஷன் மூலம் தேர்வு செய்யப்பட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான மாஸ்டர் ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் இந்திய மாஸ்டர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இத்தாலியில் நடைபெற்ற மாஸ்டர் ஹாக்கி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது […]

மாநில அளவிளான காவல் பணிதிறன்ப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற காவலர்களுக்கு DIG பாராட்டு

Samson

திண்டுக்கல்: மாநில அளவிலான காவல் பணித்திறன் போட்டிகளில் திண்டுக்கல் சரக அணியினர் 5 பதக்கங்களும், ஒரு வெள்ளி கேடயமும் வென்று சாதனை படைத்தவர்களைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் ரொக்க பரிசு வழங்கி பாராட் டினார். தமிழக காவல்துறையினருக்கு மாநில அளவில் சென்னை போலீஸ் அகாடமியில் அறிவியல் சார்ந்த புலனாய்வு பிரிவு, கணினி விழிப்புணர்வு, நாசவேலை தடுப்பு பிரிவு, புகைப்படம் மற்றும் வீடியோ பிரிவு, மோப்பநாய் கண்டுபிடிப்பு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் […]

சிவகங்கையில் நகைகளை பறித்தவனை காவல்துறையினர் கைது

Samson

சிவகங்கை மாவட்டம்: காளையார்கோவில் அருகே காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மரிய ராணி(25) என்பவர் தன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் 03.10.2019 அன்று இரவு 7.00 மணிக்கு மாணகிரியில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தன் கையில் வைத்திருந்த *52* பவுன் நகை பையை கல்லல் தேவப்பட்டு பாலம் அருகே தவறவிட்டனர். அவ்வழியாக வந்த பிலம்பர் வேலை செய்யும் கருப்பையா, சபரி, பில்லர், ஆகியோர் கீழே கிடந்த […]

மதுரையில் துண்டு பிரசுரங்கள் மூலம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Samson

மதுரை: மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குத்தூண் பகுதிகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு கூட்ட நெரிசல்களில் எவ்வாறு அவர்களையும் அவர்களது உடமைகளையும் தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும் மற்றும் குற்றத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்களை B1 விளக்குத்தூண் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ஜான் கென்னடி அவர்கள் பொதுமக்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மதுரையிலிருந்து நமது […]

Bitnami