வேலூரில் வித்தியாசமாக வீட்டில் திருடிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

Samson

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மக்ருன்னி சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து 4 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நவீத், சிக்கந்தர், வசீம், நாசீர் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகள், 3 இருசக்கர வாகனங்கள், 2 எல்.இ.டி டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து நகர காவல்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி […]

மதுரையில் வீட்டில் தூக்கிட்டு பரிதாபமாக தற்கொலை

Samson

மதுரை: வில்லாபுரம் மீனாட்சிநகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்த மணிகண்டன் வயது 40. குடும்ப தகராறு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவனியாபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்          T.C.குமரன்  […]

தேனியில் அபாய நிலையில் இருந்த சாலைகள் சீர்மைக்கும் காவல்துறையினர்

Samson

தேனி மாவட்டம்: நகர் பகுதியான நேரு சிலை அருகே சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதை அறிந்த தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.செந்தில் குமார் அவர்கள் தலைமையில் HCதிரு.ஆண்டவர், Gr-Iதிரு.பாஸ்கரன் ஆகியோர்கள் முயற்சியால் லாரி மூலம் கிராவல் மண் கொண்டு வரப்பட்டு சாலை பகுதியில் உள்ள பள்ளங்களில் போட்டு சாலையை சீர் செய்தது அப்பகுதி வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மதுரையில் கஞ்சா விற்ற பெண் கைது

Samson

மதுரை: மதுரையில்  நேற்று (17.09.19) D2-செல்லூர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (பயிற்சி) திரு.ஞானபிரபாகரன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை குமரன் சாலை, வைகை வடகரையில் ஒரு பெண் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்ததை கண்டுபிடித்தார். மேலும் அவரிடம் விசாரணை செய்த போது மதுரை செல்லூர், மேலத்தோப்பைச் சேர்ந்த அறிவு மனைவி ஜெயா 40/19 என விசாரணையில் தெரியவந்தது எனவே அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1.200 கிலோ […]

மதுரையில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்றவருக்கு SP பாராட்டு

Samson

மதுரை: தமிழக அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி கடந்த 11.09.2019-ம் தேதி முதல் 13.09.2019-ம் தேதி வரை சென்னை ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ படை துப்பாக்கி குண்டு சுடுதளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறை சார்பாக மதுரை மாநகர் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு.M.சந்திரமோகன், அவர்கள் கலந்துகொண்டு 300 கஜம் ஸ்நாப் ரைபிள் பிரிவில் மாநில அளவில் தங்க […]

Bitnami