லலிதா ஜுவல்லரி கொள்ளையன் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் அடைப்பு

Admin

திருச்சி : திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடைக் கொள்ளையில் சரண் அடைந்த சுரேஷின் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான். திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் மாதம் 28 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேடப்பட்ட முருகன், சுரேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில் கணேசன், மற்றும் ராதாகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 26 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. இதற்கிடையே […]

வாகனங்கள் ஏலத்துக்கு வருகின்றது. திருச்சி காவல்துறையை உடனே அணுகுங்க!

Admin

திருச்சி :  திருச்சியில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 104 வாகனங்கள் டிசம்பர் 6 ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது. வாங்க விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்யலாம் என மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்கள், 12 மூன்று சக்கர […]

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Admin

திருநெல்வேலி : ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்து வந்த பல வழக்குகளில் தொடர்புடைய நெட்டூர் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் அப்பு என்ற அப்ரானந்தம் என்பவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் திரு செல்வகுமார் அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் குண்டர் […]

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட நாங்குநேரி Highway petrol காவல்துறையினர்

Admin

திருநெல்வேலி: திருநெல்வேலி இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுவதால் இனிவரும் காலங்களில் விபத்து ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்குநேரி நெடுஞ்சாலை ரோந்து காவல்துறை பிரிவைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு ஜெயபாண்டி, HC 1392 முருகேசன்,GR I 2390 சங்கர்,PC 3136 ரவிசங்கர்,PC 3126 கிருஷ்ணகுமார் ஆகியோர் வாகைகுளம்’ பகுதியில் உள்ள நீர் தேங்கிய சாலையில் முட்புதர்களை அகற்றி […]

தடைசெய்யப்பட்ட போதைபொருள் விற்றவர் கைது

Admin

மதுரை: மதுரை மாவட்டம் ,சிந்துபட்டி போலீசார் ரோந்து சென்ற போது A.மேட்டுப்பட்டி மட்டும் V.பெரியபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள தங்களது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தவர்களிடமிருந்து 25 பாக்கெட்டுகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து Tobacco Act படி வழக்குப்பதிவு செய்து 2 நபர்களையும் கைது செய்தனர்.   மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்       T.C.குமரன்      […]

சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மதுரை காவல்துறை பெற்று தந்த தண்டனை

Admin

மதுரை : மதுரை , மேலூர் அருகே கீழப்பட்டியை சேர்ந்த மோகன்(26). இவன் 2015ல் பள்ளியில் படித்த 17 வயது மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக ‘போக்சோ’ சட்டப்படி மேலூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதன் பேரில் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் மோகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

திருப்பூரில் தலைமறைவு குற்றவாளி கைது

Admin

திருப்பூர்: திருப்பூரில் மாநகர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் சுரேன். இவரை கடந்த ஒரு வருடமாக தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.கணேசன் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் சுரேனை அதிரடியாக கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட சுரேன் மீது திருப்பூர் மற்றும் திண்டுக்கலில் பல்வேறு […]

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் மதுரை மாநகராட்சியில் ஒப்படைப்பு

Admin

மதுரை: மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்களின் தலைமையில், போக்குவரத்திற்கு இடையூறாகவும் சாலை விபத்துக்களை ஏற்படுத்தும்படியும் சாலைகளில் சுற்றித்திரிந்த அனைத்து மாடுகளையும் பிடித்து மதுரை மாநகராட்சியில் ஒப்படைத்தார். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் காவல் ஆய்வாளரை பாராட்டினார் மேலும் அனைத்து மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.   மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்   […]

மழையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் திண்டுக்கல் போலீசார்

Admin

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் தொடர் மழையினால் நிலச்சரிவு மற்றும் காற்றினால் மரங்கள் போன்றவைகள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனை சரி செய்யும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் உயர் திரு. இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவின் படி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பேரிடர் மீட்புக்குழு(TNDRF) ஒரு ஆய்வாளர் உட்பட 39 போலீசார்கள் வரவழைக்கப்பட்டு கொடைக்கானல் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் காற்றில் சாய்ந்த மரங்கள் போன்றவற்றை சரி […]

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம், ஆயுதப்படை பெண் காவலர் காவல் நிலையத்தில் தஞ்சம்

Admin

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், இளைஞரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தெற்குதெருவை சேர்ந்த இளைஞர் அருண்பிரசாத் என்பவரும், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றும் கண்ணகி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் இரு தரப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு தரப்பினரும் […]

Bitnami