பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்று தந்த தேனி காவல்துறையினர்

Admin

தேனி: ராஜதானி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியை சேர்த்த கருப்பசாமி (31) என்பவர் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.முத்துமணி அவர்கள் தலைமையில் SI திருமதி.ரதிகலா ஆகியோர்கள் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று தேனி மாவட்ட மகிளா விரைவ  நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிவில் […]

சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டணை பெற்று தந்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி

Admin

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் முதலிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி(60). இவர் கடந்த 25.01.2019 அன்று முதலிப்பட்டி காட்டுப்பகுதியில் பள்ளி சென்று வந்த மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாண்டியை POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து […]

கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்று தந்த தூத்துக்குடி காவல்துறையினர்

Admin

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலையம் முள்ளக்காடு, தேவிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் கணேசன் என்ற சின்னவன்(46) இவரது மனைவி அய்யம்மாள் 37/13. இவர்கள் இருவரும் உப்பள தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அய்யம்மாளுக்கும் அவருடன் வேலை செய்துவந்த முத்தையாபுரம், முனியசாமிபுரத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை கணேசன் கண்டித்துள்ளார். அதேபோன்று தங்கவேலுவின் உறவினர்களான பழனிமுருகன்(29), சந்தனமாரி(25), வள்ளிமயில்(45) ஆகியோரும் கண்டித்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 28.06.2013 அன்று அய்யம்மாள் […]

காற்றாடி விற்பனை செய்த 5 பேர் கைது, வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் அதிரடி

Admin

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபால். கடந்த 3 ஆம் தேதி  மாலை தனது இரண்டு வயது மகன் அபினேஷ் ராவ் மற்றும் மனைவி  சுமித்ராவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை பாரதி நகர் மேம்பாலத்தின் மேல் பைக்கில் செல்லும் போது காற்றில் பறந்து  வந்த காற்றாடி மாஞ்சா நூல் சுமித்ராவுடன் அமர்ந்து வந்த அபினேஷ் ராவ் கழுத்தில் சிக்கி அறுத்தது. கண்ணாடிகள், வஜ்ரம் போன்ற பொருட்களை  வைத்து தயாரிக்கப்படுவதே மாஞ்சா […]

மதுரை மாநகருக்கு புதிய காவல் துணை ஆணையர் K.பழனிகுமார்

Admin

மதுரை : மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் நேற்று  (06/11/2019) பொறுப்பேற்றுக்கொண்டார்.  காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.   மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்       T.C.குமரன்          T.N.ஹரிஹரன் மதுரை                […]

திருச்சி சரக காவலர் உடற்தகுதித் தேர்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் பேருந்து வழித்தடங்கள்

Admin

திருச்சி : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் ஃ சிறைத்தறை காவலர் மற்றும் தீயணைப்போர் காவலர்களுக்கான (ஆண்/பெண்) பொதுத்தேர்வு-2019 க்கான எழுத்துத் தேர்வு 25.09.2019 அன்று நடைபெற்றது. அத்தேர்வில் தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரகத்திலுள்ள உள்ள மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை விண்ணப்பதாரர்களுக்கு வரும் 06.11.2019 முதல் 11.11.2019 வரை உடற்கூறு அளத்தல் (PMT) மற்றும் உடல்தகுதி […]

இந்தியாவில் முதன்முறையாக டெல்லி போலீசார் போராட்டம், தலைநகரில் பரபரப்பு

Admin

டெல்லி: டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் திடீர் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் நீதிமன்றம் போர்க்களமானது. வழக்கறிஞர்கள் தொடர் மோதல் போக்கில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஐ.டீ.ஓ பகுதியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை சீருடையுடன் போலீசார் முற்றுகையிட்டனர். கருப்பு […]

திருச்சியில் முக்கிய பகுதியின் போக்குவரத்தில் மாற்றம்,திருச்சி ஆணையர் அறிவிப்பு

Admin

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, 04/11/19 ம் தேதி முதல் சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சத்திரம் பேருந்து நிலையம் புனரமைப்பு பணிகள் சுமார் இரண்டு வருடங்கள் நடைபெற உள்ளதால் அண்ணாசிலை பகுதிகளில் எந்த விதமான ஆர்பாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் […]

காவலர்கள் விடுப்பு எடுக்கத் தடை.! டிஜிபி உத்தரவு

Admin

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் வரும் 10ம் தேதிக்கு பிறகு, மறு உத்தரவு வெளியாகும் நாள் வரை விடுப்பு எடுக்கக் கூடாது என்று டி.ஜி.பி. திரிபாதி தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவல் […]

பெண் குழந்தையை கொன்று புதைத்த தந்தை கைது

Admin

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்த தந்தை கைது.. முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததால்; தென்பெண்ணை ஆற்றில் கொன்று புதைத்த வரதராஜன் கைது.

Bitnami