கருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்

Admin

சென்னை: சென்னை, ஒரகடம் முதல் திருமுல்லைவாயில் வரை புழல் ஏரியில் மண்டி கிடக்கும் சீம கருவேல மரங்களை அகற்றும் பணி லயன்ஸ் கிளர் சார்பில் ஒரகடத்திலிருந்து ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த பெரும் பணியை கடந்த ஞாயிற்றுக்கிழமை 17.11.19 அன்று அம்பத்தூர் காவல்துறை ஆய்வாளர் திரு.சிதம்பரம் முருகேசன் அவர்கள் துவங்கி வைத்தார். அப்போது லயன்ஸ் கிளப் திரு. லயன் மதன் உடனிருந்தார். திரு.சிதம்பரம் முருகேசன் […]

குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை

Admin

சென்னை : “PREVENTION OF CHILD ABUSE DAY” முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூரில் மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பரையாற்றினார். நேற்று 19 11 2019 Prevention of child abuse day முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு சார்பாக மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி எழும்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாநகர […]

யார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை

Admin

சேலம் : தற்பொழுது ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு “நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம்” என்று கூறி தங்களது ஏடிஎம் பின் நம்பர், அக்கவுன்ட் நம்பர் போன்றவற்றை கேட்கிறார்கள், நமது வங்கிக் கணக்கு தகவல்களை கூறுவதன் மூலம் நொடிப்பொழுதில் நமது வங்கி கணக்கில் உள்ள பணம் அவர்களது வங்கி கணக்கிற்கு சென்று விடும். இது போன்று வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று கூறி வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை […]

சரக்கு வேணுமாம்லா இவருக்கு! ‘போப்பா அங்கிட்டு! SP யிடமே புலம்பிய பெண்மணி

Admin

புதுக்கோட்டை : மன்னர்கள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வதுபோல புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்தி குமார், IPS சாதாரண உடையில் இரவு 11.00 மணியளவில் சாந்தநாதபுரம் பகுதியில் தள்ளுவண்டியில், மீன் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண்ணிடம் சென்று இங்கு பிளாக்கில் சரக்கு கிடைக்குமா..? என்று விசாரித்துள்ளார். இவரை எஸ்பி என்று உணராத அந்தப் பெண்மணி, ‘போப்பா அங்கிட்டு! புது எஸ்பி வந்து ஒரே கெடுபிடியா இருக்கு’, சரக்கு […]

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு

Admin

சென்னை: காவல்துறை இயக்குநர்(தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை) டாக்டர் திரு.பிரதீப் வி. பிலிப், IPS மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், மற்றும் உங்கள் குற்றவாளிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் திட்டங்களுக்காக 2 ஸ்கோச் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் சிறப்பு ஜூரிக்கள் மற்றும் வாக்கெடுப்பு முறை மூலம் தேர்வு செய்யப்படும் ‘ஸ்கோச்’ விருதுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. […]

தலைமை காவலரை விபத்திலிருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

Admin

சென்னை: சென்னை  திருமுல்லைவாயில் கா.நி. தலைமை காவலர் சௌந்தர், இன்று காலை சுமார் 7.00 மணியளவில் அலுவல் சம்மந்தாக அன்னனூர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, அந்த நேரம் விரைவு ரெயில் வரவே அவரின் bike engine off ஆனது, இதை சற்றும் எதிர் பார்க்காத அவர் திக்கு முக்காடி போய் நிற்க, உடன் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த கிருபாகரன் தன் prescience of mind -ஐ use செய்து தலைமை காவலர் […]

விஷம் அருந்திய பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சேர்த்து உதவிய பெண் காவலருக்கு பாராட்டு

Admin

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் 15.11.2019 ஏ.முக்குளம் அருகில் உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அரசு பேருந்தில் ஏறி குடும்ப பிரச்சனை காரணமாக விஷமருந்தி உள்ளார். அதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவர்களிடம் உடனடியாக மருத்துவமனைக்கு வண்டியை ஓட்ட சொல்லியுள்ளார்கள். ஆனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் காரியாபட்டி காவல் நிலையத்திற்கு பேருந்தை ஓட்டிச் சென்று அந்தப் பெண்மணியை இறக்கி விட்டுள்ளார்கள். பாதுகாப்பு […]

கண்களை கட்டிக் கொண்டு ஓடி உலக சாதனை படைத்த திண்டுக்கல் காவலர்

Admin

திண்டுக்கல்: திண்டுக்கல்,  பழனியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை14ஆம் அணியில் ‘C’ நிறுமத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் PC-4353 K.மணிமுத்து.  இவர் விருதுநகர் மாவட்டம் S.கொடிக்குளத்தை சேர்ந்தவர், தடகள வீரரும் ஆவார். சமீபத்தில் விடுமுறையில் இருந்த இவர் விவசாயத்தை ஊக்குவிப்புதற்காகவும், மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உயர் அதிகாரிகளின் அனுமதியோடு இவரது ஊர் அருகே உள்ள அழகாபுரியில் இருந்து வத்திராயிருப்பு வரை கண்களை மூடிக்கொண்டு 5 […]

நெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி

Admin

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் மோ டாமோர் அவர்கள் முன்னிலையில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்களான திரு.மகேஷ்குமார் (குற்றம் மற்றும் போக்குவரத்து), திரு.சரவணன், (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள், மற்றும் காவல் அதிகாரிகள், ஆளினர்கள், அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் முன்னிலையில் வெங்கல் காவல் ஆய்வாளர் திரு. ஜெயவேல் அவர்களுடன் ஊத்துக்கோட்டை தாலுக்கா குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் HC 649 ராவ் பகதூர், HC 166 செல்வராஜ், HC 227 லோகநாதன் ஆகியோர்கள் வெங்கல் காவல் நிலைய குற்ற வழக்கில் கீழானூர் முதல் வெள்ளியூர் வரை கடந்த […]

error: Content is protected !!
Bitnami