ADSP உடலை சுமந்து சென்ற DIG மற்றும் SP

Admin

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.U. முருகேஷ் அவர்களின் பூத உடலுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. H.M ஜெய்ராம்.இகாப அவர்கள் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ரூபேஷ்குமார் மீனா.இகாப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம்பிரகாஷ் மீனா இகாப அவர்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பூத உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் அவரது பூத உடலை தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் திரு ரூபேஷ்குமார் மீனா IPS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா IPS மற்றும் காவல்துறையினர் ஆகியோர் தங்கள் தோளில் சுமந்து எடுத்துச் சென்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவர் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


 


திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தல்லாகுளம், தெப்பக்குளம், அவனியாபுரம் காவல்நிலையங்களில் இன்று பதியப்பட்ட வழக்குகள்

590 மதுரை பிபி குளத்தில் குடிபோதையில் காலால் உதைத்த மகன் அடித்துக்கொலை, குக்கரால் தாக்கி தந்தை வெறிச்செயல் மதுரை  பி .பிகுளத்தில் குடிபோதையில் காலால் உதைத்த மகனை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!