Admin

மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட் மற்றும் சிவரக்கோட்டை பகுதிகளில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன். IPS., அவர்கள் ஆய்வு செய்து, பொதுமக்கள் வெளியில் வரும்போது, முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மூன்று மீட்டர் இடைவெளி விட்டு சமூக விலகலை பின்பற்றும்படி பொதுமக்களுக்கு காவல் ஆணையர் உத்தரவு

33 மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, அவர்கள் உத்தரவுப்படி அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதிய இடைவெளி இல்லாமல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452