7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Admin
0 0
Read Time1 Minute, 58 Second

சென்னை : தமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். சென்னை, கோவை, திருச்சி காவல்துறை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் விபரம் பின்வருமாறு:

1. சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த திரு.பெரியய்யா,IPS – கோவை மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

2. கோவை மாநகர ஆணையராக இருந்த அமல்ராஜ்,IPS திருச்சி காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3. திருச்சி காவல் ஆணையாராக இருந்த அருண்,IPS சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

4. உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த ஜி.வெங்கட்ராமன்,IPS சென்னை தலைமையிட நிர்வாக ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

5. சென்னை தலைமையிட நிர்வாக ஐஜியாக பொறுப்பில் இருந்த தினகரன்,IPS ஐஜி சென்னை செயலாக்கம் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

6. மத்திய அரசுப் பணியில் இருந்த சோனல்.வி.மிஸ்ரா,IPS காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

7. உத்தரப்பிரதேச எஸ்பியாக இருந்த அமானட்மன் ,IPS  தமிழக பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூர் சிறைசாலைக்கு அதிநவீன கருவி, டி.ஐ.ஜி. திரு.பாஸ்கரன் தகவல்

54 கடலூர்: கடலூர் அருகே கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 700–க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையின் வெளியே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami