தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பிக்கள் திடீர் பணியிடமாற்றம்

Admin
1 0
Read Time10 Minute, 12 Second

தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி திரு.டி.கே.ராஜேந்திரன் ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அவர் பிறப்பித்துள்ள உத்தரவில்

1- மதுரை தெற்கு மண்டல டி.எஸ்.பியாக இருந்த திரு.கலை செல்வன், அவர்கள் சென்னை நுண்ணறிவு பிரிவுக்கும்,

2- சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக இருந்த திரு.சுஷில்குமார் அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில்வே டி.எஸ்.பி யாகவும்,

3- சென்னை சென்ட்ரல் ரயில்வே டி.எஸ்.பியாக இருந்த திரு.குணசேகரன் அவர்கள் அண்ணா நகர் உதவி ஆணையராகவும்

4- அண்ணா நகர் உதவி ஆணையராக இருந்த திரு.சந்திரசேகரன் அவர்கள் சென்னை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும்

5- கிண்டி உதவி ஆணையராக இருந்த திரு.சுப்பரமணி அவர்கள் திருச்சி ரயில்வே டி.எஸ்.பியாகவும்

6- மதுரை உதவி ஆணையராக இருந்த திரு.முத்துகுமார் அவர்கள் சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராகவும்

7- விருதாச்சலம் டி.எஸ்.பியாக இருந்த திரு.ஈஸ்வரன் அவர்கள் தாம்பரம் உதவி ஆணையராகவும்,

8- தாம்பரம் உதவி ஆணையராக இருந்த திரு.லோகநாதன் அவர்கள் சென்னை கட்டுபாட்டு அறை உதவி ஆணையராகவும்

9- சென்னை கட்டுபாட்டு அறை உதவி ஆணையராக இருந்த திரு.தேவராஜ் அவர்கள் பல்லாவரம் உதவி ஆணையராகவும்

10- பல்லாவரம் உதவி ஆணையராக இருந்த திரு.விமலன் அவர்கள் வேப்பேரி உதவி ஆணையராகவும்,

11- வேப்பேரி உதவி ஆணையராக இருந்த திரு.வினோத் சந்தாரம் அவர்கள் ராயப்பேட்டை உதவி ஆணையராகவும்

12- ராயப்பேட்டை உதவி ஆணையராக இருந்த திரு.கவிகுமார் அவர்கள் , சென்னை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பியாகவும்

13- லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பியாக இருந்த திரு.முத்துகுமார் அவர்கள் சென்னை மனித உரிமை மற்றும் சமூக நீதி உதவி ஆணையராகவும்

14- சென்னை மனித உரிமை மற்றும் சமூக நீதி உதவி ஆணையராக இருந்த திரு.அழகேசன் அவர்கள் எம்.கே.பி நகர் உதவி ஆணையராகவும்

15- எம்.கே.பி நகர் உதவி ஆணையராக இருந்த திரு.அன்பழகன் அவர்கள் திருநெல்வேலி ரயில்வே டி.எஸ்.பியாகவும்

16- கன்னியாகுமாரி அமலாக்கத்துறை டி.எஸ்.பியாக இருந்த திரு.குமார் அவர்கள் நுங்கம்பாக்கம் உதவி ஆணையராகவும்

17- நுங்கம்பாக்கம் உதவி ஆணையராக இருந்த திரு.தொல்காப்பியன் அவர்கள் சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கும்,

18- சென்னை கட்டுபாட்டு அறை உதவி ஆணையராக இருந்த திரு.அசோகன் அவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும்

19- சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த திரு.தேவநேசன் அவர்கள் திருச்சி மனித உரிமை டி.எஸ்.பியாகவும்,

20- காஞ்சிபுரம் என்.ஐ.பி. சிஐடியாக இருந்த திரு.பொன்ராம் அவர்கள் நிலம் அபகரிப்பு சிறப்பு பிரிவு உதவி ஆணையராகவும்,

21- நிலம் அபகரிப்பு சிறப்பு பிரிவு உதவி ஆணையராக இருந்த திரு.திருநாவுக்கரசு அவர்கள் காஞ்சிபுரம் பயிற்சி மைய டி.எஸ்.பியாகவும்,

22- சென்னை சிஐடி, செக்கியூரிட்டி பிரிவு டி.எஸ்.பியாக இருந்த திரு.முத்துமாணிக்கம் அவர்கள் வில்லிவாக்கம் உதவி ஆணையராகவும்,

23- வில்லிவாக்கம் உதவி ஆணையராக இருந்த திரு.ஜெய சிங் அவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும்,

24- சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த திரு.விஜயராமன் அவர்கள் விழுப்புரம் நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பியாகவும்,

25- மதுரை குற்ற ஆவண காப்பகம் உதவி ஆணையராக இருந்த திரு.பாலமுருகன் அவர்கள் சென்னை மக்கள் தொடர்பு உதவி ஆணையராகவும்,

26- சென்னை மக்கள் தொடர்பு உதவி ஆணையராக இருந்த திரு.முருகதாஸ் அவர்கள் கடலூர் மனித உரிமை மற்றும் சமூக நீதி டி.எஸ்.பியாகவும்,

27- சென்னை எஸ்.ஐ.டி, சிபிசிஐடியாக இருந்த திரு.விஷ்ணு அவர்கள் சென்னை ஆன்டி வைஸ் அணி உதவி ஆணையராகவும்,

28- ஆன்டி வைஸ் அணி உதவி ஆணையராக இருந்த திரு.அகஸ்டீன் பால் சுதாகர் அவர்கள் சென்னை பயிற்சி மைய டி.எஸ்.பியாகவும்,

29- வேலூர் டி.எஸ்.பியாக இருந்த திரு.சந்திரசேகரன் அவர்கள் சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராகவும்,

30- சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக இருந்த திரு.அனந்தராமன் அவர்கள் சைதாப்பேட்டை உதவி ஆணையராகவும்,

31- சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த திரு.கபிலன் அவர்கள் ஈரோடு டி.எஸ்.பியாகவும்,

32- மதுரை டி.எஸ்.பியாக இருந்த திரு.குருசாமி அவர்கள் வண்டலூர் டி.எஸ்.பியாகவும்,

33- வண்டலூர் டி.எஸ்.பியாக இருந்த திரு.அண்ணாதுரை அவர்கள் சிசிஐடபில்யூ சிஐடி டி.எஸ்.பியாகவும்,

34- சென்னை எஸ்.ஐ.யூ, எஸ்.பி.சிஐடி டிஎஸ்பியாக இருந்த திரு.சுப்புராஜ் அவர்கள் மாமல்லபுரம் டிஎஸ்பியாகவும்,

35- சென்னை ஒ.சி.ஐ.யூ டிஎஸ்பியாக இருந்த திரு.முகமது அஸ்லாம் அவர்கள் காஞ்சிபுர மாவட்டம் அமலாக்கத்துறை பிரிவு டிஎஸ்பியாகவும்,

36- காஞ்சிபுரம் மாவட்டம் அமலாக்கத்துறை டி.எஸ்.பியாக இருந்த திரு.கண்ணப்பன், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பியாகவும் .

37- கோயம்புத்தூர் ரயில்வே டிஎஸ்பியாக இருந்த திரு.குமரேசன் அவர்கள் சென்னை கியூ பிரிவு சிஐடி டிஎஸ்பியாகவும்,

38- சென்னை கியூ பிரிவு சிஐடி டிஎஸ்பியாக இருந்த திரு.உன்னிகிருஷ்ணன் அவர்கள் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பியாகவும்,

39- நாகப்பட்டினம் சமூக நீதி மற்றும் மனித உரிமை டி.எஸ்.பியாக இருந்த திரு.அரசு அவர்கள் சென்னை சீருடை பணியாளர் தேர்வாணைய டி.எஸ்.பியாகவும்,

40- சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த திரு.அசோக் மேத்தா, அவர்கள் தஞ்சாவூர் அமலாக்கத்துறை டி.எஸ்.பியாகவும்,

41- வீராபுரம் 3வது பட்டாலியன் டிஎஸ்பியாக இருந்த திரு.ராஜ்குமார் அவர்கள் சென்னை குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாகவும்,

42- கடலூர் டி.எஸ்.பியாக இருந்த திரு.அருள் சந்தோஷ் முத்து அவர்கள் சென்னை கியூ பிரிவு சிஐடி டி.எஸ்.பியாகவும்,

43- சென்னை எஸ்சி, எஸ்டி விஜிலென்ஸ் பிரிவு டி.எஸ்.பியாக இருந்த திரு.வெற்றி செழியன் அவர்கள் மதுரை குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பியாகவும்,

44- சென்னை மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக இருந்த திரு.தியாகராஜ் அவர்கள் பூந்தமல்லி டிஎஸ்பி 13வது பட்டாலியன் டிஎஸ்பியாகவும்,

45- பெரம்பலூர் டிஸ்பியாக இருந்த திரு.கார்த்திக் அவர்கள் தமிழ்நாடு காவல் அகடாமி டிஎஸ்பியாகவும்,

46- நீலகிரி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த திரு.பஞ்சாச்சரம் அவர்கள் காஞ்சிபுர மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாகவும்,

47- நாகப்பட்டினம் என்பிஐ, சிஐடி டிஎஸ்பியாக இருந்த திரு.ரவிக்குமரன் அவர்கள் சென்னை சிஐயூ டிஎஸ்பியாகவும்,

48- காத்திருப்பு பிரிவு(தலைமை அலுவலகம்) டிஎஸ்பியாக இருந்த திரு.கண்ணன் பட்டாபிராம் அவர்கள் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களையும் சேர்த்து மேலும் 33 டி எஸ் பி க்கள் பணியிடை மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தமிழக காவல்துறை டி.ஜி.பி திரு.டி.கே.ராஜேந்திரன் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் நீயூஸ் பிளஸ் மின் இதழ் செய்திகள்

நமது தமிழக சிறப்பு செய்தியாளர்
குடந்தை
ப.சரவணன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி, தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 10 பேர் கைது

351 கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 30 க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் புதுவை  (பாண்டிச்சேரி ) மாநிலம் தவளக்குப்பம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami