45 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

Prakash

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1 லட்சம் மதிப்புள்ள 145 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இச்சோதனையில் ஈடுபட்ட காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு.வீ.வருண்குமார் இ.கா.ப., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினருக்கு பாராட்டு.

286 திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரத்தை சேர்ந்த ஆதிலெட்சுமி, என்பவருக்கு கொண்டாநகரத்தில்ரூபாய் 6 இலட்சம் மதிப்புள்ள 3¾ சென்ட் இடம் உள்ளது. இவரது […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452