தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமாரைக்கண்ணன் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Admin
0 0
Read Time1 Minute, 28 Second
சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.
தற்போது வடக்கு மண்டல ஐஜியாக இருந்த செந்தாமரைக்கண்ணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்
சாரங்கன் சென்னை (வடக்கு) கூடுதல் ஆணையராகியுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியாக இருந்த முத்தரசி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்
நமது சிறப்பு செய்தியாளர்
குடந்தை .ப.சரவணன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

‘குற்றச்செயல்களை தடுக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் பேச்சு

169 கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின் பேரில் குற்றச் செயல்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. இதற்கு கடலூர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami