41,000/- ஊதியத்தை நிவாரன நிதிக்கு வழங்கிய தலைமை காவலர்

Admin

தேனி : தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் திரு. K.மணிவண்ணன் HC 1823 அவர்கள் முதலமைச்சர் கொரானா நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத  ஊதியத்தை ₹41000/- தானாக முன் வந்து அளித்து உள்ளார். காவலர் மணிவண்ணன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தன்னார்வலரும் திரைப்பட நடிகருமான சசிக்குமார் மூலம் மதுரை மாநகர மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

139 மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452