திருவண்ணாமலை கொலை வழக்கில் 8 பேர் கைது

Prakash
0 0
Read Time1 Minute, 26 Second

ஆரணி: ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த ஆனந்தனின் மகன் யோகேஷ்(21).இவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 1-ஆம் தேதி அவரது வீட்டின் அருகே வைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆரணி டவுன் போலீசாருக்கு முள்ளிப்பட்டு பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமார்(24), சூர்யா (23), ஸ்ரீதர்(23), மணிகண்டபிரபு(24), நரசிம்மன்(24), கோபி(22), சரத்குமார்(23), வினோதன்(28) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், 6 கத்திகளை பறிமுதல் செய்து. போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மர்ம மரணத்தில் விரைந்து செயல்பட்ட காவல்துறையை பாராட்டிய SP

349 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அரியனேந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மனைவி காளிமுத்தம்மாள் (93). தென்னந்தோப்பு பம்புசெட் அறையை திறந்து பார்த்தபோது, காளிமுத்தம்மாள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami