178 பேர் மீது வழக்கு

Prakash
0 0
Read Time59 Second

ராமநாதபுரம்: கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மத்திய, மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது சட்டமன்ற தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்த 176 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கமுதி திமுகவினர் சாலையில் காரை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்த இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவண்ணாமலையில் கத்திக்குத்து; ஆட்டோ ஓட்டுநர் கைது

222 திருவண்ணாமலை :  கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ் மகன் அஸ்வீ ன் குமார்(19) பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami