மது விற்பனை; 13 பேர் கைது

Prakash
0 0
Read Time50 Second

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டார் அவரது உத்தரவின் பேரில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்தியது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த 167 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒரே நாளில் 29 பேர் மீது வழக்கு

327   தூத்துக்குடி : முழு ஊரடங்கு தினத்தை முன்னிட்டு  நேற்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சட்டவிரோத மதுபான விற்பனைகளை தடுக்கும்படி அனைத்து காவல் துணைக் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami