திருட்டு வாலிபர் கைது, போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு

Prakash
0 0
Read Time1 Minute, 20 Second

தேனி:  தேனி மாவட்டம் போடி குலாலர் பாளையம் சேது பாஸ்கரன் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கவுதம் (29), இவர் போடி பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் அலுவலகம் நடத்தி வருகிறார். சம்பவ நாளன்று காலையில் தனது மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார், மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக்கை காணவில்லை. மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக்கை காணவில்லை. இந்த நிலையில் ஒருவர் தனது மோட்டார் பைக்கை ஓட்டிச் சென்றதை பார்த்த கவுதம் அவரை பிடித்து போடி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.விசாரணையில் அவர் பண்ணைபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ரஞ்சித் (19 ), என்பதும் மோட்டார் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது. இவரை போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிலை திருட்டு, வடக்கு காவல் துறையினர் விசாரணை

337  திண்டுக்கல்:  திண்டுக்கல் 108 விநாயகர் கோயில் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பால ஆஞ்சநேயர் திருக்கோவில்லில் சிலை திருட்டு நடந்துள்ளது .இங்குள்ள பிரகலாதன் வெண்கலசிலை திருடப்பட்டுள்ளது.மேலும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami