குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது, வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு

Prakash
0 0
Read Time1 Minute, 5 Second

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினரால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருக்கும் சிலுவத்தூர் வழி ராஜக்காபட்டி அருகே உள்ள R.கல்லுப்பட்டி யை சேர்ந்த பெருமாள்(58), தங்கவேல்(38), குருநாதன்(60) ஆகிய 3 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்து மூன்று பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருட்டு வாலிபர் கைது, போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு

258 தேனி:  தேனி மாவட்டம் போடி குலாலர் பாளையம் சேது பாஸ்கரன் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கவுதம் (29), இவர் போடி பேருந்து நிலையத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami