கோவை 3 ஆசாமிகளுக்கு வலைவீச்சு

Prakash
0 0
Read Time1 Minute, 9 Second
கோவை: பி கே .புதூர் பழனியப்பா நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி இவரது மனைவி கோகிலா மணி (வயது 34) நேற்று கணவன் மனைவி இருவரும் ஆத்துப்பாலம் மின் மயானம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது கோகிலr மணி செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பைக்கில் வந்த 3 ஆசாமிகளில் ஒருவன் இறங்கி வந்து கோகில மணி வைத்திருந்த பையை பறித்தான். பின்னர் 3 பேரும் ஓரே பைக்கில தப்பிச் சென்று விட்டனர். அந்த பையில் ரூ 10 ஆயிரம் பணம், 2 ஏ டிஎம் கார்டு, இருந்தது .இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கோகிலா மணி புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பிய 3 ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது, வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு

378 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினரால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருக்கும் சிலுவத்தூர் வழி ராஜக்காபட்டி அருகே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami