400 ஊர் காவல் படையினருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய கோவை ஆணையர்

Admin

கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஊர் காவல் படைக்கு 12 வகையான வீட்டிற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கிய கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரன் மற்றும் ஊர் காவல் படை ஏரியா கமாண்டர் தனசேகர் பொருட்களை வழங்கினார். மேலும் அவர் கூறுகையில், காவல்துறையுடன் சேர்ந்து நேரம் காலம் பார்க்காமல், சேவை செய்யும் 400 கற்கும் மேற்பட்ட ஊர் காவல் படையினருக்கு, பொருட்களை வழங்கி மற்றும் அவர்களின் சேவைக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.  

கோவையிலிருந்து

நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

உணவின்றி தவித்த குடும்பத்திற்கு உதவிய அவிநாசி போக்குவரத்து காவல் ஆய்வாளர்

167 திருப்பூர்: திருப்பூர், நரியம்பள்ளி புதூர் பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். டீ மாஸ்டர் ஆன இவர் ஊரடங்கு […]
Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452