விருதுநகரில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Admin
0 0
Read Time28 Second

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் கனிமுத்து (44) காய்ச்சல் காரணமாக விடுப்பில் இருந்த நிலையில், இன்று காலை வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாலிபர் கைது

374 கோவை: கோவை சுங்கத்தில்  கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami