கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

Prakash
0 0
Read Time1 Minute, 1 Second

 

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றி இருந்து பரவாமல் தடுப்பதற்கு உரிய விழிப்புணர்வு நோட்டீஸ் மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது. கையுறை அணிதல் அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விருதுநகரில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

223 விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் கனிமுத்து (44) காய்ச்சல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami