இலவசமாக உணவளிக்கும் காவலர்

Prakash
0 0
Read Time47 Second

சென்னை: சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் திரு.தனசேகரன் அவர்கள் தான் பணிபுரியும் பகுதியில் உள்ள பசியால் வாடும் நபர்களுக்கு இலவசமாக உணவளித்து வருகிறார். மேலும் திருவேற்காடு பேருந்து நிலையத்தின் அருகே உள்ள உணவகத்தில் முன்பணம் செலுத்திவைத்து¸ தான் பணியின் காரணமாக வெளியில் செல்லும் நேரங்களில் இலவசமாக உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளார். இவரது இச்செயலை தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை முக்கிய கிரைம்ஸ் 30/04/2021

251 டிவிஎஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு 2 பேர் மீது போலீசில் புகார் மதுரை டிவிஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami