தீவிர வாகன சோதனையில் தீவிர அபராதம் விதிப்பு

Prakash
0 0
Read Time1 Minute, 10 Second

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் சார்பு ஆய்வாளர் விஜய், சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர்கள் திருச்சி சாலையில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக முககவசம், தலைக் கவசம், சாலை விதிகளை கடை பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதித்தனர். தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து  எஸ்.ஐ. விஜய் பொதுமக்களிடம் பேசியதாவது: பொதுமக்கள் நோய்த்தொற்றை பரவுவதை தடுப்பதற்கு அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இதற்கு முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். நோய் பரவலை தடுக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் இவ்வாறு அவர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்தார்.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சோதனைச்சாவடி திறப்பு- டிஐஜி முத்துசாமி

412 திண்டுக்கல்:  திண்டுக்கல் அருகே விருவீட்டில் போலீசார் சோதனை சாவடியை டிஐஜி முத்துசாமி திறந்துவைத்தார். அப்போது அவர் கூறியதாவது: போலீசார் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami