வந்தவாசி அருகே வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Prakash
0 0
Read Time1 Minute, 4 Second

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே பொன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(23) டிரைவர். இவருக்கு திருமணமாகி 1½ வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் விஜயகுமாருக்கும் பொன்னுரை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தினால் சிறுமி 5 மாதம் கர்ப்பமானார் பாதிப்படைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் சிறுமியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தீவிர வாகன சோதனையில் தீவிர அபராதம் விதிப்பு

357 திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் சார்பு ஆய்வாளர் விஜய், சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர்கள் திருச்சி சாலையில் கொரோனா நோய் தொற்று பரவலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami