2 கிலோ கஞ்சா ஒருவர் கைது

Prakash
0 0
Read Time1 Minute, 4 Second

திண்டுக்கல்: வத்தலகுண்டில் கஞ்சா விற்பனை செய்தவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 20). இவர், தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வத்தலக்குண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா, போலீஸ் ஏட்டுகள் மூர்த்தி, செந்தில் ஆகியோர் தங்கப்பாண்டி வீட்டில் சோதனை செய்தனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்  அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து தலைமறைவான கண்ணன் என்பவரை போலீசார்  தேடி வருகின்றனர்.

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்கவும்

355  மதுரை: போக்குவரத்து காவல் துறையினர் மதுரை மாநகர முழுவதும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami