திருவிழா; 4 பேர் மீது வழக்கு

Prakash
0 0
Read Time45 Second

வந்தவாசி:தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு கோயில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்துள்ளது. வந்தவாசி அருகே அனுமதியின்றி மாரியம்மன் கோயிலில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடத்தியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து .  திருவிழா நடத்திய கோயில் நிர்வாகி முத்து கிருஷ்ணன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2 கிலோ கஞ்சா ஒருவர் கைது

335 திண்டுக்கல்: வத்தலகுண்டில் கஞ்சா விற்பனை செய்தவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 20). இவர், தனது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami