பெட்ரோல் குண்டு வீச்சு.2 பேர் கைது

Prakash
0 0
Read Time1 Minute, 34 Second

திருவண்ணாமலை: பாஜக மாவட்ட துணைத்தலைவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை செங்கம் சாலை 3வது தெருவை சேர்ந்தவர் அருணை ஆனந்தன் (43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பாஜக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார். இவர் பாஜக கட்சி பிரமுகர் ஒருவருக்கு ரூ.28 லட்சம் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது  ஆனந்தனிடம் பணத்தை திருப்பி கேட்பாயா என்று கூறி அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் ஆனந்தனின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி,கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர் ண்ணாநகரைச் சேர்ந்த அஜித்குமார்(26), ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த  சதீஷ்குமார் (23), தாமரை நகரை சேர்ந்த பாபு என்ற சதீஷ்குமார் உட்பட 4 பேர் மீது போலீசார்கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

1,326 பேர் மீது வழக்குப் பதிவு

299 திண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami