போக்சோவில் வாலிபர் கைது

Prakash
0 0
Read Time1 Minute, 29 Second

கோவை: கோவை இருகூர் காமாட்சி புரத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் பிரகதீஸ் (வயது 21 ) இவர் ராமநாதபுரத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் குரும்பபாளையத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி வந்தனர் .இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து மாணவியை கண்டித்தனர். மாணவியை ஆசை வார்த்தை காட்டி பழனிக்கு கடத்திச் சென்றுவிட்டார் மாணவியை காணவில்லை என்பது சூலூர்  போலீசில் புகார் செய்யபட்டது” போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் பழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது . போலீசார் பழனிக்கு சென்று இருவரையும் காவல் நிலையத்துக்கு வைத்து அழைத்து வந்தனர். பிரகதீஷ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார் .இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கத்திகுத்து:மாமனார் கைது

358 கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோகுல கண்ணன் .இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 22 ) நேற்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami