தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஆண்டிபட்டி காவல்துறையினர்

Prakash
0 0
Read Time1 Minute, 27 Second

தேனி: தேனி மாவட்டத்தில்கொரானா இரண்டாம் அலை பரவி வருகிறது. இதை அடுத்து மாவட்டம் முழுவதும்  காவல்துறையினர் பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஆண்டிபட்டி காவல் நிலையத்தின் சார்பில் ஒலிபெருக்கியின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்றனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியும், கொரோனா வைரஸ் நோய் தொற்று  முன்னெச்சரிக்கை தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மார்க்கெட் பகுதிகளில், பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஆண்டிபட்டி காவல் நிலைய காவல் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்செய்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தடையை மீறிய 168 பேர் மீது வழக்கு

349 கடலுார்:கடலுார் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது, தடையை மீறிச் சென்ற 168 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நேற்று முன்தினம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami