அலட்சியம் வேண்டாம்… ஆண்டிபட்டி காவல் நிலைய காவல் துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 5 Second

தேனி : கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியும், கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மார்க்கெட் பகுதிகளில் ஒலிபெருக்கியின் மூலம் பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஆண்டிபட்டி காவல் நிலைய காவல் துறையினர்.


தேனியிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்

திரு.P.குருசாமி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இராமநாதபுரம் காவல்துறையினர்

849 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்களுக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami