உயிர் நீத்த தலைமைக் காவலர், மலரஞ்சலி செலுத்திய  காவல் ஆணையர்

Prakash
0 0
Read Time1 Minute, 3 Second

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன் (த.கா-43419) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (26.4.2021) காலை K-4 அண்ணா நகர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைக் காவலர் திரு.S.மகராஜனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

உடன் கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் திரு மகராஜன் அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாவட்ட காவல் அலுவலகத்தில் தடுப்பூசி போடும் திட்டம்

344 திருநெல்வேலி : முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு சார்பில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami