மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில்

Prakash
0 0
Read Time37 Second

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் வந்தவாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, வாகன தணிக்கையின் போது பொதுமக்களுக்கு, முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மேலும் இலவசமாக முகக்கவசம் வழங்கிய வந்தவாசி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயிர் நீத்த தலைமைக் காவலர், மலரஞ்சலி செலுத்திய  காவல் ஆணையர்

360 சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன் (த.கா-43419) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami