உணவு வழங்கிய உதவி ஆய்வாளர்

Prakash
0 0
Read Time1 Minute, 10 Second

ராமேஸ்வரம் :கொரோனா வைரஸ் 2வது கட்டமாக தீவிரமாக பரவிவருகிற நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இதனால்

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராமேஸ்வரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சதீஸ் அவர்கள் காவலர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது உணவகங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த ஆதரவற்ற மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் உணவின்றி பசியால் வாடி வந்தனர் . இதனை அறிந்த ராமேஸ்வரம் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் சதீஸ் அவர்கள் காவலர்களுடன்  சென்று ஆதரவற்றவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர்  வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில்

308   திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் வந்தவாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami