ஊரடங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், 1700 போலீசார் பாதுகாப்பு

Prakash
0 0
Read Time1 Minute, 31 Second

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும், வாகன சோதனையிலும், மாவட்டத்தில் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS.,அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தற்போது கொரோனா வைரஸ் 2வது கட்டமாக தீவிரமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

தேவைகள் இன்றி வெளியே சுற்றும் வாகன ஓட்டுநர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் முககவசம் அணிந்து பணி செய்ய வேண்டுமெனவும், காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கியும், பழங்கள் வழங்கியும் கவனமாக பணியாற்றும்படி அறிவுரை கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

343 சென்னை: அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami