போலீஸ் ஏட்டு பலி

Prakash
0 0
Read Time1 Minute, 15 Second

சென்னை: சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் உளவுப்பிரிவு ஏட்டாக வேலை செய்தவர் கருணாநிதி (வயது 48). இவர், கடந்த 14-ந் தேதி வயிற்றுவலி காரணமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனா தொற்றின் 2-வது அலைக்கு ஏற்கனவே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியாகி உள்ளார். ஏட்டு கருணாநிதி 2-வதாக இறந்துள்ளார்அவருடைய மனைவி பெயர் சுந்தரவள்ளி (42). இவர்களின் ஒரே மகன் சாய்கிஷோர். அவர் 10-ம் வகுப்பு படிக்கிறார்.கொரோனா பாதிப்பால் பலியான ஏட்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று மாலை மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நேர்மையாக நடந்த முதியவர் பீர்முகமது…

306 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜா என்பவர் நேற்று இரவு 08:30 மணி அளவில் புதுக்கோட்டை சாலை வழியாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami