கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

Admin
0 0
Read Time57 Second

கோவை : கோவை வெரைட்டி ஹால் ரோடு பக்கமுள்ள உப்பார வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சாந்தி (வயது 56) நேற்று மாலை இவர் நேற்று மாலை 6 மணிக்கு அங்கு உள்ள காத்தன் செட்டி வீதியில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி திடிரென்று அவரது கழுத்தில் கிடந்த 16 கிராம் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து சாந்தி வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமி தேடி வருகிறார்கள்.


நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

684 சென்னை : போக்குவரத்து காவல் சார்பில் அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு முகாமில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami