குழந்தையை மீட்ட போலீசாருக்கு பாராட்டு

Prakash
0 0
Read Time48 Second

திருச்சி திருச்சி சென்னை ஒய் ரோடு நெ.1 டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் பெற்றோரை தவற விட்ட 2 வயது ஆண் குழந்தையை மீட்டு அவருடைய பெற்றோரிடம் கொள்ளிடம் போலீசார் ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த செயலை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நேற்று கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகலா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், ஏட்டு சாந்தா, தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகியோருக்கு வெகுமதி அளித்து பாராட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை

318   சின்னமனூர்:சின்னமனூர்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினர் கொரோனா வைரஸ் நோய் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami