கொலை வழக்கில் திறம்பட களப்பணியாற்றிய குடந்தை காவல்துறையினருக்கு பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 20 Second

தஞ்சாவூர் : கும்பகோணம் பெரிய கடைத்தெரு எண்ணெய் வியாபாரி அமரர் A .R .D .இராமநாதன் கொலை வழக்கில் இன்று (22-4-2021) கும்பகோணம் நீதிமன்றத்தில் சம்மந்தப் பட்ட குற்றவாளிகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. நடைபெற்ற கொலை சம்பவத்தை உடனடியாக விசாரித்து மிகவும் வலுவான சாட்சியங்களை கொண்டு வழக்காடி திறம்பட களப்பணியாற்றி குற்றவாளிகள் ஜந்து பேருக்கும் ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த ( சம்பவத்தின் போது இங்கு பணியாற்றிய ) ஆய்வாளர் திரு. ரமேஷ்குமார், உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு ஜெயச்சந்திரன் உள்ளிட்ட விசாரணை குழுவினருக்கும் ,தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் ,விரைவாக விசாரித்து நீதியை நிலைநாட்டிய மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கும் குடந்தை பகுதி மக்கள் பாராட்டு.


நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்


 

Happy
Happy
0 %
Sad
Sad
25 %
Excited
Excited
25 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
50 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேப்பூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

978 கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கொளவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் நல்லதம்பி (வயது 45). இவர் தனது ஊரில் மாவு மில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami