கொடைக்கானல் பொதுமக்கள் ரோடு மறியல்

Admin
0 0
Read Time1 Minute, 14 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுமக்கள் ரோடு மறியல் செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கான‌லுக்கு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ருகைக்கு த‌டை விதிக்க‌ப்ப‌ட்டுள்ளது.இதனால் தொழில்களை இழந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் சுற்றுலாப‌ய‌ணிக‌ளை அனும‌திக்க‌ வேண்டுமென‌ பொதும‌க்க‌ள் ம‌ற்றும் வியாபாரிக‌ள் சாலையில் அம‌ர்ந்து போராட்ட‌த்தில் ஈடுப‌ட்டனர். கொடைக்கானலில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாசில்தார் ஜான்சன் உட்பட பல பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் திறம்பட களப்பணியாற்றிய குடந்தை காவல்துறையினருக்கு பாராட்டு

903 தஞ்சாவூர் : கும்பகோணம் பெரிய கடைத்தெரு எண்ணெய் வியாபாரி அமரர் A .R .D .இராமநாதன் கொலை வழக்கில் இன்று (22-4-2021) கும்பகோணம் நீதிமன்றத்தில் சம்மந்தப் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami