முககவசம் அணிந்து வந்த நபர்களுக்கு இனிப்பு ? வள்ளியூர் காவல்துறையினர்

Prakash
0 0
Read Time51 Second

திருநெல்வேலி:வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் கொரானா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வள்ளியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு அருண் ராஜா அவர்கள் முககவசம் அணிந்து வரும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரவல் குறித்தும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேனி மாவட்டம்மாவட்ட காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு

310   தேனி மாவட்டம்: தேனி மாவட்டம் குரங்கனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முந்தல் வாகன சோதனை சாவடியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami