திருவள்ளூர் வியாபாரிகளை அழைத்து DSP துரைபாண்டியன் விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 17 Second

திருவள்ளூர் : ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்த உள்ள நிலையில் நேற்று (20/04/2021) திருவள்ளூர் மாவட்டம் DSP அலுவலகத்தில் திரு.துரைபாண்டியன், DSP அவர்கள் தலைமையில், திருவள்ளூர் வியாபாரிகளை அழைத்து நோய் தொற்று காலங்களை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இவர்களுடன் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் திரு. ரவிக்குமார், மணவாளநகர் இன்ஸ்பெக்டர் திரு. கண்ணையன், திருவள்ளூர் டவுன் சப் இன்ஸ்பெக்டர் திருமதி. ராக்கிகுமாரி, வியாபாரிகள் சங்கம் மூத்த உறுப்பினர் திரு. திருவடி அண்ணாச்சி தலைமையில் வியாபாரிகள் கலந்துகொண்டு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று உறுதி கூறினார்.


போலீஸ் நியூஸ் செய்திகளுக்காக  திருவள்ளூரில் இருந்து

திரு. பாண்டியன் மற்றும் திருமதி. ரமீசா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனைவிக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது

547 கோயம்புத்தூர் : சிவகங்கை மாவட்டம் சாக்கூரை சேர்ந்தவர் மார்ட்டின் (34). தொழிலாளி. இவரது மனைவி விண்ணரசி (33). இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் அன்னூர் ஒன்றியம் செம்மானம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami