விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 49 Second

மதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களக்ளுக்கு கொரோனோ வைரஸ் நோய்த்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வாடகை வாகன ஓட்டிகளுக்கு தங்களுடைய வாடகை வாகனத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, சமூக இடைவெளியை பின்பற்றி வாகனத்தில் பயணிளை ஏற்றிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், முக கவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்தும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த காவல் துறைக்கு அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

670 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami