316
Read Time46 Second
திருப்பூர் : தேர்தல் நடைபெறும் நாள் அன்று பல இடங்களில் உணவகங்கள் இல்லாத காரணத்தினால் உணவு இல்லாதவருக்கு தானே உணவு ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு பலருக்கு உதவி செய்துள்ளார் திருப்பூர் மாநாகரம் தெற்கில் முதல்நிலை காவலராக பணிபுரியும் திரு.பாலசந்திரன் அவர்கள். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்