கஞ்சா விற்பனைக்கு எதிராக பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.மார்டின் நடவடிக்கை

Admin
1 0
Read Time1 Minute, 28 Second

திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த என்ஜிஓ நகரை சேர்ந்தவர் நாகராஜ்(29) இவர் பொன்னேரி பகுதிகளில் கல்லூரி பள்ளி மற்றும் ரயில் நிலையங்கள் அருகில் மறைவில் வைத்து இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக, பொன்னேரி காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்த தகவலின் பேரில் பொன்னேரி ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் போலீசார் சென்று பார்த்த போது கையில் கஞ்சா பொட்டலங்கள் உடன் விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் கையிலிருந்த கஞ்சா ஒன்றரை கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை செய்ததில் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டு, பொன்னேரி பகுதியில் விற்பனை செய்வது தெரிய வந்தது. நாகராஜை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்


 

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு

403 மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முத்தாலம்மன். முனியாண்டி, அய்யனார் | கருப்பசாமி பங்குனி மாத உற்சவம் 5 நாட்களாக நடைபெற்றது.  இதில், ஜந்தாவது நாளாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami