மதுரை மேலவாசல் முன்விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு டிவி போலீஸ் விசாரணை

Admin
0 0
Read Time1 Minute, 6 Second

மதுரை : மதுரை மேலவாசல் பகுதியில் முன்விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குமார். அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன், திருமலை என்ற சிலம்பரசன் இடையே முன் விரோதம் இருந்து வந்தது .இந்நிலையில்நேற்று நள்ளிரவில் பாண்டியராஜன், திருமலை என்ற சிலம்பரசன் மற்றும் சிலர் குமார் வீட்டின் முன்பாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குமார் மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல்லில் மறியல் போராட்டம் போலீசார் பேச்சு வார்த்தை

914 திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் லயன் தெருவை சேர்ந்த மனோஜ்குமார், 22. இவர்  அந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami