ஆா்.எஸ்.புரத்தில் ரூ.9.65 லட்சம் பறிமுதல்

Admin
0 0
Read Time1 Minute, 21 Second

கோவை: கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.9.65 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், ஆா்.எஸ்.புரம் பகுதியில் தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி பறக்கும் படை அதிகாரி புஷ்பாதேவி தலைமையிலான குழுவினா் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.9 லட்சத்து 65 ஆயிரத்து 152 பணத்தை பறிமுதல் செய்து தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்அரசனிடம் ஒப்படைத்தனா்.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருமங்கலம் அருகே 1 1/2 டன் குட்கா பறிமுதல்

547 மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami