அவனியாபுரத்தில் பறக்கும் படையினர் சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சவுண்டம்மன் கோவில் பூக்கடை தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி மோகனசுந்தரி (வயது 46) மற்றும் நான்கு பேர் ஒரு காரில் வந்தனர். அவர்களை நிறுத்தி தேர்தல் சிறப்பு பறக்கும்படை சோதனை செய்ததில் சுமார் 4 லட்சத்து 25 ஆயிரம் பணம் சிக்கியது இதுகுறித்து ஆவணங்களை முறையாக கேட்டபோது ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அலுவலர் முருகேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் நகைகள் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை தனியார் அப்பார்ட்மெண்டில் திடீர் தீ விபத்து 

388 மதுரை: மதுரை மாவட்டம் தேனி மெயின் ரோடு விராட்டிபத்து தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது இது இரண்டாவது தளத்தில் சீனிவாசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami