ரோந்து பணியிடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் காவல்துறையினர்

Admin
1 0
Read Time54 Second
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்குக் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அபு அவர்களது தலைமையிலான ரோந்து பணியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முககவசம் மற்றும் சீட் பெல்ட் போன்றவற்றின் முக்கியத்துவத்தை செயல்முறை விளக்கம் நிலைய காவலர்கள் மூலம் அறிவுரை வழங்கினார்கள். மேலும் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு அபதார தொகையும் ஈ சேவை செயலி மூலம் பெறப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்றைய சென்னை முக்கிய கிரைம்ஸ் 17/03/2021

478 சென்னை : சென்னை மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami