கோவையில் இருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்கள் சேவை ரத்து

Admin
0 0
Read Time57 Second

கோவை: மும்பை ரயில்வே கோட்டம் கல்யாண் கசாரா பகுதியில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவையிலிருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 5.10 மணிக்கு பாலக்காடு, சோர்னூர் வழியாக ஜபல்பூர் செல்லும் ரயில் வரும் 15ம் தேதி ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, நாளை காலை 11 மணிக்கு ஜபல்பூரில் இருந்து புறப்பட்டு நற்சிங்பூர் கூடர் வாரா வழியாக கோவைக்கு காலை 4 மணிக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைப்பு

326 கோவை : வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய உட்கோட்டப் பகுதியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami